‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
1000 ஆங்கில வார்த்தைகளை கூறி 21/2 வயது சிறுமியின் சாதனை.
சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி நாள்,காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள், அன்றாட நடவடிக்கை உள்ளிட்ட 1000ம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில சொற்களை மிக லாவகமாக கூறி அசத்துகின்றார். சிறுமியின் இந்த அசாத்திய திறமையினை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதியாகவும் தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளனர். சிறுமியின் எதிர்காலத்திற்க்காக அம்மா கல்வி கற்க ஆரம்பித்தார். அதனை கேட்டே வளர்ந்த சிறுமி அம்மா சில…

