ஜனசக்தி லைஃப், ஆயுள் காப்புறுதியை எதிர்கால தலைமுறையினருக்கான பரிசாக மறுவரையறை செய்து ‘Grand Legacy’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

தாத்தா, பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மிகப் பெறுமதியான பரிசு காலத்தால் அழியாத நினைவாக இருப்பதைத் தாண்டி, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முதலீடாக இருந்தால் எவ்வாறு இருக்கும்? இக் கேள்விக்கான பதிலாக, JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், ‘Janashakthi Life Grand Legacy’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், தாத்தா, பாட்டி தமது எதிர்காலத்திற்காக மட்டுமல்லாது அவர்களுக்கு பின்னர் வரும் தலைமுறைகளினதும் சிறப்பான எதிர்காலத்தை கருத்திற்கொண்டு…

Read More

JXG’s Spartans I Graduates step forward to forge their futures

JXG (Janashakthi Group) celebrated the graduation of Spartans I, the inaugural cohort of its JXG Management Trainee Programme, at a ceremony held recently at Hilton Colombo Residences. The ceremony marked the completion of an 18-month development journey for the Management Trainees, who have now transitioned into their new professional roles with career placements across JXG…

Read More

ஜனசக்தி லைஃப்பின் Title அனுசரணையில் Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் 2026 மீண்டும் நடைபெறுகிறது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…

Read More

மூலதனச் சந்தைத் துறையில் நிலைத்தன்மை முன்னெடுப்புகளில் First Capital முன்னணி வகிக்கின்றது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கிய பங்கு வகிப்பதுமான First Capital Holdings PLC, 2025/26 நிதியாண்டில் பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிலைத்தன்மை சார்ந்த இணைப்புகளைப் (affiliations) பெற்றுள்ளது. இது பொறுப்பான நிதி, காலநிலை பொறுப்புக்கூறல், நிதி உள்ளீர்ப்பு மற்றும் நீண்டகால பங்குதாரர் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மீதான அதன் ஆழமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.  இக் காலகட்டத்தில் அதன் முக்கிய சாதனைகளில் ஒன்றாக, ஐரோப்பிய நிலைத்தன்மை மேம்பாட்டு அமைப்பின் (European…

Read More

ஜனசக்தி பைனான்ஸ் ‘இலங்கையின் முச்சக்கர வண்டி சமூகத்தை மேம்படுத்தல்’ பிரச்சார நடவடிக்கைக்காக வெண்கல Effie விருதை வென்றது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தனது “Uplifting the Sri Lankan Three-Wheel Community” எனும் தாக்கம் மிக்க பிரச்சார நடவடிக்கைக்காக Effie Awards Sri Lanka 2025 விருதுகளில் நிதிப் பிரிவில் வெண்கல Effie விருதை வென்றுள்ளது. இந்த அங்கீகாரம், படைப்பாற்றலைக் கொண்டு அளவிடக்கூடிய வணிக விளைவுகளை பெற்றுக் கொள்வதற்கான நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்தும் அதேவேளை பின்தங்கிய சமூகங்களின் நிதிசார் உள்ளீர்ப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது….

Read More

ජනශක්ති ෆිනෑන්ස්සමාගම ත්‍රිරෝද රථ රියදුරන් වෙනුවෙන් ක්‍රියාවට නැංවූ ප්‍රවර්ධන වැඩසටහනට Effie සම්මාන උළෙලේදීලෝකඩ සම්මානයක් හිමි වේ.

JXG (ජනශක්ති සමූහ ව්‍යාපාරය) හි අනුබද්ධ සමාගමක් වන ජනශක්ති ෆිනෑන්ස් පී එල් සී සමාගමට පසුගියදා පැවති Effie Awards Sri Lanka 2025 හිදී ‘Finance’ කාණ්ඩය යටතේ ලෝකඩ සම්මානයක් හිමි විය. ඒ ත්‍රිරෝද රථ රියදුරන්ගේ අභිවෘද්ධිය වෙනුවෙන් ක්‍රියාවට නවන ලද ‘Uplifting the Sri Lankan Three-Wheel Community’ ප්‍රවර්ධන වැඩසටහන වෙනුවෙනි. ව්‍යාපාරික ඉලක්ක ළඟා කරගැනීම සඳහා නිර්මාණශීලීත්වය විශිෂ්ට ලෙස…

Read More

நிதி அறிக்கையிடல் சிறப்பிற்காக CA ஸ்ரீலங்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் 2026இல் ஜனசக்தி லைஃப் தங்கம் வென்றது

நிதிச் சேவைகள் பிரிவில் நிறுவன நிர்வாக வெளிப்பாட்டில் சிறந்து விளங்கியமைக்காக கௌரவிக்கப்பட்டது JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தக நாமமான ஜனசக்தி லைஃப், CA ஸ்ரீலங்காவால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் 2025இல், காப்புறுதி பிரிவில் ரூ. 10 பில்லியன் வரையிலான மொத்த எழுத்துப் பிரீமியம் பதிவு செய்த நிறுவனங்களிடையே தங்க விருதைப் பெற்றது. மேலும், நிதிச் சேவைகள் நிறுவன நிர்வாக வெளிப்பாட்டில் சிறந்து விளங்கியதற்காகவும் நிறுவனம் கௌரவிக்கப்பட்டது. இது ஒழுங்குமுறைகளை பின்பற்றல் மற்றும்…

Read More

Janashakthi Finance relocates Nugegoda branch to enhance customer convenience and accessibility ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் அணுகலை மேம்படுத்த அதன் நுகேகொடை கிளையை இடமாற்றம் செய்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்)இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, அதன் நுகேகொடை கிளையை இலக்கம். 136/5, S. De S. ஜயசிங்க மாவத்தை, நுகேகொடை என்னும் முகவரிக்கு இடம் மாற்றியுள்ளது. இப் புதிய இடம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுகக்கூடியதும் நட்புறவானதுமான சூழலை வழங்குவதோடு வாடிக்கையாளர்களுக்கான சௌகரியத்தையும் சேவைச் சிறப்பையும் மேம்படுத்தும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றது கொழும்பின் பரபரப்பான நகர்ப்புறத்தின் மையத்தில் அமைந்துள்ள இப் புதிய வளாகம், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அணுகல் மற்றும் முன்னேற்றகரமான வசதிகளை வழங்குவதால் வாடிக்கையாளர்கள்…

Read More

Janashakthi Shilpashakthi year 5 scholarship programme empowers over 5,000 students nationwide

Janashakthi Life, a subsidiary of JXG (Janashakthi Group), through its Shilpashakthi initiative, has reinforced its commitment to educational excellence with the successful completion of its Year 5 Scholarship Seminars. Conducted across more than 30 schools nationwide, the programme reached over 5,000 students, providing them with valuable skills, guidance and support to excel both academically and…

Read More

First Capital Holdings PLC appoints Lasith Nanayakkara as Chief Transformation Officer

First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and a pioneering full-service investment institution, is proud to announce the appointment of Lasith Nanayakkara as the Chief Transformation Officer.   Lasith, a seasoned technology leader with over 35 years of international experience, brings deep expertise in digital transformation, enterprise architecture, and technology modernisation. His…

Read More