இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
Kotler’s Essential of Modern Marketing இல் Prime Group இன்ரியல் எஸ்டேட்டின் மரபு உள்ளடக்கம்
பல தசாப்த கால நம்பிக்கை: Prime Group இன் கதை தற்போது முழு உலகுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது இலங்கையின் முன்னணி மற்றும் பெருமளவு விருதுகளை வென்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, உலகப் புகழ்பெற்ற சந்தைப்படுத்தலின் தந்தை என அறியப்படும் Prof. Philip Kotler இன் ‘Essentials of Modern Marketing (EOMM)’ இலங்கை பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரே ரியல் எஸ்டேட் வர்த்தக நாமம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. இந்த கௌரவிப்பு, Prime Group இன்…

