இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
நாடளாவிய ரீதியில் நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்
காலை 11 மணி வரை நிலைவரப்படி, வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும் கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும் மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும் அநுராதபுர மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும் திகாமடுல்ல…

