சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் ஜூன் 28 அன்று CCC மைதானத்தில் நடைபெற்ற MCA T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது; இதன் மூலம் தனது தோல்வியுறாத தொடர்ச்சியான சாதனையை மேலும் உறுதிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத தனது தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்தியது. தேசிய அணியைச் சேர்ந்த வீரர்களான தரிந்து ரத்நாயக்க (தலைவர்) மற்றும் துனித் வெல்லாலகே (உப தலைவர்) ஆகியோர் தலைமையிலான ‘டீம் சிடிபி’ (Team CDB)…
பாலர் பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவின் ஊடாக…