டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு அருகே வெடித்த வெள்ளை ஹ_ண்டாய் ஐ 20 காரின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்தனர். சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி…
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தடம் தெரியாமலே மறைந்து போன மியன்மாரின் மண்டலே நகரம்
யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந் மற்றும் மியார்மர் நாடுகளில் ஏற்பட்ட 7.7ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தால் 1600ம் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அவலம் நடைபெற்ற மண்டலே நகரத்தை செயற்க்கைகோளின் உதவியுடன் படம்பிடித்து சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுருக்கின்றார்கள்.

