‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
OREL Cloud: இலங்கையின் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற முதலாவது கிளவுட் சேவை வழங்குநராக வரலாற்றுச் சாதனை
இலங்கையின் டிஜிட்டல் சூழலுக்கான முக்கிய திருப்பமாக, OREL Cloud நிறுவனம் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் உள்நாட்டு கிளவுட் சேவை வழங்குநராக தனது பெயரை பதிவு செய்துள்ளமையை OREL IT நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கிளவுட் தகவல் பாதுகாப்புக்கான Gold தரச் சான்றிதழாக கருதப்படும் இச்சான்றிதழ், ஒரு தொழில்நுட்ப வெற்றியை மட்டுமல்லாமல், பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் எதிர்காலத்தை நோக்கி தயார் செய்யப்பட்ட கிளவுட் முகாமைத்துவத்தின் மீதான OREL IT இன் உறுதிப்பாட்டை…

