SLIM DIGIS 2.5 இல் 4 விருதுகளை வென்ற DSI Tyres இன் புத்தாக்கமான dsityreshop.com

DSI Tyres நிறுவனத்தின் நம்பகமான வலிமையின் ஆதரவைக் கொண்ட இலங்கையின் முன்னணி இணைய டயர் வணிகத் தளமான dsityreshop.com, பிரபலமான SLIM DIGIS 2.5 விருது விழாவில் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த இணையத்தளத்தின் புத்தாக்கமான ‘Pick-Up from Dealer’ (முகவரிடமிருந்து பெற்றுக் கொள்ளல்) முறை மற்றும் தரவு அடிப்படையிலான தன்மை, செயல்திறனை மையப்படுத்திய பிரசாரங்கள் ஆகியன, இந்த அங்கீகாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. Pick-Up from Dealer முறையானது, இலங்கையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட…

Read More