இலங்கையில் 1,350 கி.மீ. தூர தொண்டுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 2025 Pimp My Tuk Tuk!

Pimp My Tuk Tuk Asia (PMTT Asia) இலங்கையில் தனது மூன்றாவது சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஏழு நாட்கள், 1,350 கிலோமீற்றர் தூர தொண்டுப் பயணத்தைக் கொண்ட இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பல்வேறு தன்னார்வ பயணம் செய்வோர், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். 2025 செப்டெம்பர் 20 முதல் 26 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், 11 நாடுகளைச் சேர்ந்த 42 பங்கேற்பாளர்கள், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளில் இலங்கையைச் சுற்றி வந்தனர்….

Read More