Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
கார் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மீட்பு – பொலிஸார் விசாரணை!
ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, T-56 ரக துப்பாக்கியும் ஒரு தொகை தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, வாகனத்திற்குள் இருந்து T-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக…