கனடாவின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று (மார்ச் 14) பதவியேற்றார். தனது பதவியை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றார். கனடாவில் லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவை தொடர்ந்து கார்னி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று (மார்ச் 14) பதவி ஏற்கும் முன்பு மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் இன்று நாம்…

2024 ஸ்கேன் ஜம்போ போனான்ஸா 55 விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் மற்றும் டெப் கணனிகளை பரிசளித்தது.
C.W. Mackie PLC நிறுவனத்தின் மிக விரைவாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் (FMCG) பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவின் கீழ் உள்ள ஒரு முதன்மையான வர்த்தகநாமமான ஸ்கேன் ஜம்போ பீனட், “ஸ்கேன் ஜம்போ போனான்ஸா” மற்றும் “ஸ்கேன் டெப் ஜம்போ போனான்ஸா” ஆகிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தின் 8ஆவது பதிப்பை நிறைவு செய்தது. இந்த நிகழ்வின் போது, 50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் வழங்கப்பட்டதோடு, 5 வெற்றியாளர்களுக்கு டெப் கணனிகள் வழங்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நிகழ்வு…