வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் (MCA) நடப்பு கிரிக்கெட் பருவகாலத்தில் விளையாடப்படும் கடைசி பாய் விரிப்பு (Matting wicket) ஆடுகள கிரிக்கெட் சுற்றுப் போட்டியான MCA G பிரிவு 25 ஓவர் லீக் சுற்றுப்போட்டி 2025 தற்போது நடைபெற்று வருகிறது. ஹொண்டா கிண்ணத்திற்காக நடைபெற்றுவரும் இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு 14ஆவது தொடர்ச்சியான வருடமாக ஸ்டபர்ட் மோட்டர் கம்பனி (பிறைவேட்) நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. வர்த்தக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் MCA – ஸ்டபர்ட் மோட்டர்…

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!
ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ரமழான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது