இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு செலான் அட்டைகள் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்துகின்றன
செலான் வங்கி பிஎல்சி, அதன் கடனட்டை மற்றும் வரவட்டை வாடிக்கையாளர்களுக்கு 50% வரை தள்ளுபடியுடனான சிறப்பு சலுகைகளை உள்ளடக்கிய Seylan Offer Rushஐ அறிவித்துள்ளது. இச் சலுகைகள் 2025, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும். செலான் அட்டைகள், அற்புதமான விலைக் கழிவுகள் மற்றும் பிரத்தியேக உணவருந்தும் சலுகைகளுடன் இவ்வாண்டின் நத்தார் பண்டிகை மகிழ்ச்சியை சற்று முன்னதாகவே கொண்டு வருகின்றது. இந்த ஊக்குவிப்பானது அட்டை வாடிக்கையாளர்களுக்கு, தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஆடைகள்…

