Prime Group இன் “Skye Blossom” – கொட்டாவ பகுதியில் நவீன வசிப்பிட அனுபவத்தை வழங்க வருகிறது

கொட்டாவ நகரின் அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் செயற்பாடுகளுக்கு மத்தியில், Prime Lands தனது புதிய அபிவிருத்தித் திட்டமான ‘Skye Blossom Kottawa’ இன் நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை அண்மையில் முன்னெடுத்தது. “உங்களுடன் வளர்ச்சியடையும் இல்லம்” (‘A Home that grows with you.’) எனும் கோட்பாட்டுக்கமைய நிர்மாணிக்கப்படும் இந்த இல்லத் தொகுதி, கொட்டாவ பகுதியில் நவீன வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருக்கும். அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டதுடன், அத்துடன் Skye Blossom இன் நிர்மாணப்…

Read More