கொழும்பு, இலங்கை, ஜனவரி 2026 – The Foundation For A Good Life (Guarantee) Limited (TFGL), ஆனது Good Life X (GLX) உடன் கைகோர்த்து, அண்மையில் ‘Hyacinthesis’ ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. எட்டு மாத கால, சந்தை செயற்படுத்தல் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம், இலங்கையின் அதிகரித்துச் செல்லும் ஜப்பான் ஜபர (Water hyacinth) சிக்கலை, நிலைபேறான வாழ்வாதார மற்றும் சுழற்சி புத்தாக்கமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Scott Dunn, The…
இலங்கையின் வாய்ச் சுகாதார மேம்பாட்டில் 25 வருட கூட்டாண்மையை கொண்டாடும் க்ளோகார்ட் மற்றும் இலங்கை பல் மருத்துவ சங்கம்
2025 ஜூன் 05 – கொழும்பு: Hemas Consumer Brands நிறுவனத்தின் நம்பகமான வாய்ச் சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 25 ஆண்டுகளுக்கும் மேலான அங்கீகாரத்தை பெற்று விளங்குகின்றது. இந்த நீண்ட கால ஒத்துழைப்பு, இலங்கையர்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் குளோகார்டின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. உயர் தரத்துடன், புளோரைட் சேர்க்கப்பட்ட வாய்ச் சுகாதாரத் தயாரிப்புகளை வழங்கும் க்ளோகார்ட், தேசிய அளவிலும், உலகளாவிய ரீதியிலுமான…

