இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
நீண்ட விடுமுறை – அதீத மின் உற்பத்தி – இலங்கை மின்சார சபை கோரிக்கை!
கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில் மாலை 3:00 மணி வரை தாமாகவே முன்வந்து அணைக்குமாறு இலங்கை மின்சார சபை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார பாவனையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மறுபுறம் இது சூரியன் சுச்சம் குடுக்கும் காலம் என்பதால் அதிக சூரிய மின் உற்பத்தி நடைபெறுவதால், தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது இஇதன் காரணமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளை…

