Seylan Tikiri proudly revived the Tikiri Student Savings Centre at S. Thomas’ Preparatory School during the recent Grade 1 enrolment day. On the same day, parents took an important first step towards their children’s future by opening Tikiri accounts, helping young minds learn the value of saving and smart money management from an early age….
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்திய பிரதமர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர், நாளை (6) நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

