The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
நாட்டின் அனர்த்த உயிரிழப்பு 635 ஆக உயர்வு!
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் சுமார் 192 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன், 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.