இலங்கையில் நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு…

தாய்லாந்துக்கு விதிக்கப்பட்ட புதிய பரஸ்பர வரி – அமெரிக்க விரையும் தாய்லாந்து துணை பிரதமர்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய பரஸ்பர நிலைப்பாட்டையும், அதற்கேற்ற அதிகரித்த விகிதத்தினையும் சர்வதேசத்திற்கு அறிவித்திருந்தார். அதில் தாய்லாந்தின் ஏற்றுமதியில் 36வீத புதிய பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின், வர்த்தகக் கொள்கை தொடர்பான தாய்லாந்தின் நிலைப்பாடு குறித்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டார். மின்னியல், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார் இந்த விளைவுகளைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்….