TikTok-ஐ ரமழான் உணவு மேசையாக மாற்றிய ஜஸ்லா இஸ்மத்: பாரம்பரியமும், சுவையும் இணைந்த ஒரு பயணம்

உணவு என்பது வெறும் பசியைத் தீர்க்கும் ஒரு பொருள் மட்டுமல்ல, அது மனித உடலை குணப்படுத்தி, ஆன்மாவிற்கு ஆறுதலளித்து, சமூகங்களை அமைதி வழியில் ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக இருக்குமானால், ஜஸ்லா இஸ்மத் நிச்சயம் அந்த “உணவுக்கான ஐக்கிய நாடுகளின்” தலைவராக இருப்பார். இந்த அழகிய ஆனால் முழுமையற்ற உலகில், ஜஸ்லா மிகுந்த அன்புடனும் ஆர்வத்துடனும் பகிர்ந்து கொள்ளும் சமையல் குறிப்புகள், நமது அன்றாட வாழ்வில் ஒரு சிறிய மகிழ்ச்சியைத் தருகின்றன. TikTok தளத்தில் அவரது ‘ஜஸீ’ஸ் ரெசிபிஸ்’…

Read More

2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியது TikTok

பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதிப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3 2025) சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கையை (Community Guidelines Enforcement Report) TikTok நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, தளத்தின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவதற்கு TikTok எடுத்துள்ள தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரிக்கிறது. இதன் மூலம் உலகளாவிய பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதிசெய்ய நிறுவனம் கவனம் செலுத்தி…

Read More

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள் 

2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர் என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள், சுற்றுலா செல்ல விரும்பும் இடங்கள் என இந்த ஆண்டு இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தவற்றை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கிரிக்கெட் ஹைலைட்ஸ் முதல் பொழுதுபோக்கு செய்திகள், கண்டி எசல பெரஹர போன்ற பண்பாட்டு நிகழ்வுகள்…

Read More

மேம்படுத்தப்பட்டஅம்சங்கள்மற்றும்கருவிகள்மூலம், பாவனையாளர்களின்பாதுகாப்பு, நல்வாழ்வுமற்றும்படைப்பாற்றலைமேம்படுத்துகிறது TikTok

TikTok, தனது பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பு திறனுக்கான ஆதரவை மேம்படுத்தும் நவீன அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளம், படைப்பாற்றல் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுவதற்கு நிரந்தரமாக பணியாற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் உள்ளிட்ட பரந்த சமூகத்தை குறிவைத்து, மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, புதிய அம்சங்கள் மற்றும்…

Read More

2025, 16வது தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஆன்லைன்பாதுகாப்பு மூலோபாய கூட்டாளியாக CERT உடன் இணையும் TikTok

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு இந்த ஆண்டு 16வது முறையாக நடைபெற உள்ளது, மேலும் TikTok நிறுவனம் SL CERT உடன் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அதன் மூலோபாய பங்காளியாக கைகோர்த்துள்ளது. இந்த உச்சி மாநாடு இந்த மாதம் (நவம்பர்) 12 ஆம் திகதி நடைபெற உள்ளது. இலங்கையில் சைபர் பாதுகாப்பு குறித்த முதன்மையான தேசிய நிகழ்வாகக் கருதப்படும் வருடாந்திர உச்சிமாநாடு, அரசு நிறுவனங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், தொழில் நிபுணர்கள்…

Read More

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்:அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல் முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய STEM உள்ளடக்கப் பிரிவு திகழ்கிறது. இது அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய…

Read More