Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட, பெற்றோரின் உதவியாளராக விளங்குகின்றது. இது குடும்ப வாழ்க்கையின் அன்றாட சவால்களை சமாளிப்பதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாவல்ர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு மத்தியில், PI ஆனது இலங்கையிலேயே உருவாக்கப்பட்டு, இலங்கை பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இது அனைத்து வயது குழந்தைகளையும் வளர்ப்பது குறித்த ஆலோசனைகளைப் பெறக்கூடிய, பாதுகாப்பான, பயனுள்ள,…

Read More