Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் கோர விபத்து : ஒருவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை வேளையில் இடம்பெற்ற பாரிய விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேனும் ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வேனைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லொறியுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தினால் ஓடுகளை ஏற்றி வந்த லொறி வீதியில் தலைகீழாக மறிந்து விழுந்துள்ளது.
H2betapp is another solid mobile option. I like the interface and the variety of available choices. Perfect for gaming on the move! h2betapp
Alright, check out bj888game, yeah? Heard some buzz about it. Gonna give it a spin and see if it’s worth the hype. Fingers crossed I don’t lose my shirt! More details can be found here: bj888game.
S666welcome gives you a generous welcome bonus. I have been playing with it for awhile. Don’t miss it s666welcome.