ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார ஆய்வாளர் கைது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவெல பகுதியில் பணியாற்றிவந்த பொது சுகாதார ஆய்வாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு ஹோட்டலின் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.200,000 லஞ்சம் பெற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
