கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
புகையிரத சேவைகளில் தாமதம்
பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து சேவைகளில் தாமதமாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்பொல பகுதியில் தொடருந்து ஒன்று இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.
பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தே இவ்வாறு இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே போக்குவரத்து தாமதமாகக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.