முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (12) காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவை கைது செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *