DIMO நிறுவனத்தின் நீண்டகால மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிக நிபுணத்துவம் கொண்ட பிரிவுகளில் ஒன்றான DIMO Engine Care பிரிவானது, ஒரு முக்கிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பாரம்பரிய நிபுணத்துவம் சார்ந்த ஒரு பணிமனையிலிருந்து (workshop), நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் வசதியாக அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலான எஞ்சின்களின் முழுமையான திருத்த வேலைகள் (engine overhauling) மற்றும் இயந்திர பணிகளை (machining) கையாளுவதில் நிறுவனத்தின் ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவமானது…
வானில் லியோனிட்ஸ் விண்கல் பொழியும்
வானில் இன்று திங்கட்கிழமை (17) இரவு முதல் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை வரை லியோனிட்ஸ் விண்கல் பொழியும் என வானியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த அறிய காட்சியை வெற்று கண்ணால் பார்க்க முடியும் எனவும் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை எனவும் வானியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார்.