ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தத.

நேற்றிரவு பெய்த கடுமையான மழைக்காரணமாக ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையில் இருந்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த அனைவரும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

இவர்களை தேடும் பணி இடம்பெற்று வரும் நிலையில் தற்போது ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புகைப்படம் – Ganeshan Mahadevan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *