டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
இரண்டு மாடி கட்டட குத்தகை மோசடி – வாக்குமூலம் பதி

தெஹிவளையில் இரண்டு மாடி கட்டடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு எடுக்க போலி பத்திரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக இவ்வாறு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடி புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றுக்கு இதனை தெரிவித்துள்ளதோடு இந்த சம்பவத்தில், குற்றவியல் குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.