இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த இலங்கை அணிவீரர்களை சந்தித்தார் மோடி

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 05) மாலை சந்தித்தார்.
1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை சூடிய அணி வீரர்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், ருமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, ரவீந்திர புஷ்பகுமார, மார்வன் அத்தபத்து, உபுல் சந்தன ஆகிய வீரர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

