நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடற்படை வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு!
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, கடற்படை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை நடத்தியதுடன், மேலும் அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி வடமேற்கு கட்டளை கடற்படை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
அதன்படி, இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மன்னார் இரத்தமாற்ற மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான திட்டத்தில், இரத்த இருப்புக்களின் தேவையை கருத்தில் கொண்டு, வடமேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் தன்னார்வமாக பங்களிக்க முன்வந்தனர்.



J8ph seems like a legit spot. Just getting started, but so far so good. Wish me luck! Check out: j8ph
**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.