DoubleTree by Hilton Weerawila Rajawarna Resort marked the beginning of its festive preparations with a Christmas cake mixing ceremony held on the resort’s rooftop, bringing guests and Team Members together against the backdrop of southern Sri Lanka’s sunset. Guests joined the resort’s team in mixing dried fruits, spices and traditional festive ingredients in preparation for…
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 %
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாகக் கடந்த டிசம்பரில் மாதத்துக்கு மாத விலைகளில் கணிசமானளவு அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்குப் பிரதானமாகத் துணையளித்திருந்தது.
உணவுப்பணவீக்கம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 3 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்ட அதேவேளை, உணவல்லாப்பணவீக்கம் நவம்பரில் பதிவான 1.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது.
அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கப் போக்குகளைப் பிரதிபலிக்கும் மையப்பணவீக்கம் கடந்த நவம்பரில் 2.4 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 2.7 சதவீதத்துக்கு அதிகரித்தது.

Yo, just checked out sv388juraganslotlogin! Seems like a decent spot. Anyone else had any luck there? Worth a shot, right? Check it out yourself: sv388juraganslotlogin
Bet169 bóng đá! I’m all about that football action. Time to place my bets and root for my team. Hope I win some serious cash! Get your game on at bet169 bóng đá!