லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

மே மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் அறிவித்துள்ளார்.

One thought on “லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *