JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் உயர் தர இலங்கை தேயிலையை உருவாக்கும் கெனில்வர்த் தோட்டம்
1942ஆம் ஆண்டு இருந்த பழைய கட்டடத்திற்குப் பதிலாக, 1947இல் தற்போதைய தொழிற்சாலை உருவானது முதல், கெனில்வர்த் பெருந் தோட்டம் உலகப்புகழ் பெற்ற தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. நீண்ட, மெல்லிய கம்பி போன்ற சுருட்டப்பட்ட இலைகளுக்காகவும்; கறுப்பான, தூய்மையான தோற்றத்திற்காகவும் இவை அறியப்படுகின்றன. 2.5 மணிநேரம் நீடிக்கும் விரிவான ‘பாரம்பரிய’ (Orthodox) முறையில் நேர்த்தியாக உருட்டப்படும் இந்தத் தேயிலை, செப்பு நிறத்திலான பிரகாசமான தேநீரை, நாவிற்கு இதமான அடர்த்தியான சுவையையும், மரங்களின் நறுமணத்தையும், லேசான எலுமிச்சைச் சுவையையும்…