கியூபாவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகள்.. உதவும் சீனா, ரஷ்யா..

கியூபாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, சீன அரசின் உதவியோடு சூரியசக்தி மின்சார பூங்காகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால், பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் மின் நிலையங்கள் பழுதடைவதால் அடிக்கடி நாடு தழுவிய அளவில் மின்வெட்டுகள் ஏற்படுகின்றன. இந்தாண்டுக்குள், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சூரியசக்தி மின்சார பூங்காகளை அங்கு அமைத்து தர சீனா முன்வந்துள்ளது.

Read More

62 வங்கிகளில் கொள்ளையடித்த மக்கள் விடுதலை முன்னனி

1985 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். பாதீடு தொடர்பான விவாதத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் வங்கிகளைக் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார். மேலும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் 62 வங்கிகளைக் கொள்ளையடித்ததாக அவர் தெரிவித்தார். இதன் போது வங்கிகளிலிருந்து…

Read More

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்தியவங்கியின் அறிக்கை

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, Pro Care (Pvt) Ltd. மற்றும் Shade of Procare (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.  மேலும், பின்வரும் கம்பனிகளும்/செயலிகளும், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம்…

Read More

தீ அனைப்பு உபகரணங்கள் மேம்படுத்துவதற்காக ஜப்பானின் உதவியின் கீழ் விசேட திட்டம்

இலங்கை முதலீட்டு சபை (BOI)யின் கீழ் செயல்படும் ஏற்றுமதி வலயங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 14 ஏற்றுமதி வலயங்களிள் உள்ள 285 நிறுவனங்களில் சுமார் 145,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த வலயங்களில் தீயணைப்பு திறனை மேம்படுத்துவது ஊழியர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 4,000 லிட்டர் தண்ணீர் தொட்டி கொள்ளளவு…

Read More

ஐக்கிய மக்கள் சக்தி வவுனியாவில் வேட்புமனு தாக்கல்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை, தெற்கு தமிழ்பிரதேசசபை, சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் முத்து முகமது தலைமையில் வேட்பாளர்கள் கையளித்திருந்தனர். இதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Lanka Rating Agency Limited Upgrades First Capital Treasuries to A+

First Capital Treasuries PLC and Lanka Rating Agency Ltd (LRA) are pleased to jointly announce the upgrade of First Capital Treasuries PLC’s credit rating to ‘A+’ from ‘A’, reflecting the company’s strengthened financial position, robust risk management practices, and continued excellence in Sri Lanka’s capital markets. The rating upgrade comes after a comprehensive assessment of…

Read More

இலங்கையின் தொழில்முனைவோர் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக Startup Nation திட்டத்தை ஆரம்பிக்கும் Hatch

இலங்கையின் முன்னணி வணிக தொடக்கங்களின் சூழல் கட்டமைப்பான Hatch நிறுவனம், நாட்டின் தொழில்முனைவோர் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான புரட்சிகரமான முயற்சியான Startup Nation திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 18 தொடக்க வணிகங்கள் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்நிறுவனம் 700 இற்கும் அதிக வணிக தொடக்கங்கள் மற்றும் மேலும் 800 வெற்றிடங்களை கொண்ட Hatch, இன்று 3,000 வெற்றிடங்களைக் கொண்டதாக வளர்ந்து, இலங்கை தொழில்முனைவோரின் தூணாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. Startup Nation…

Read More

ශ්‍රී ලංකාවේ ව්‍යවසායක පරිසර පද්ධතිය ඉහළ නංවාලීම සඳහා Hatch විසින් Startup Nation Initiative දියත් කරයි

මෙරට ව්‍යවසායක පරිසර පද්ධතිය ඉහළ නැංවීමේ විප්ලවීය පියවරක් වන Startup Nation Initiative වැඩසටහන ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම ආරම්භක පරිසර පද්ධතිය වන Hatch විසින් හඳුන්වා දී තිබේ. ආරම්භක ව්‍යාපාර 18කින් 2018දී ඇරඹුණු Hatch සිය වේගවත් වර්ධනය සමඟ වර්තමාන වන විට ආරම්භක ව්‍යාපාර 700කට අධික සංඛ්‍යාවක් සහ ආසන 800ක් දක්වා ගොඩනැගී ඇති අතර ආසන 3,000ක් දක්වා වර්ධනය වෙමින්…

Read More

Curtin University Colombo’s 2025 Graduation honours academic brilliance and outstanding alumni

Curtin University Colombo, successfully conducted the 2025 Graduation ceremony on March 8 at the Forum, Cinnamon Life. The Graduation celebrated the achievements of its graduating class and honoured outstanding alumni contributions. Professor Lalith Gamage, Chairman, Curtin University Colombo, commenced the ceremony delivering the opening note, followed by an official welcome from Professor Harlene Hayne, CNZM…

Read More