SLIIT showcases future of technology at Silver Jubilee Exhibition Expo 2025 ‘Diffusing Technologies’

As SLIIT celebrates 25 years of academic excellence and innovation, a four-day highly anticipated Silver Jubilee Exhibition Expo 2025 ‘Diffusing Technologies’, will take place from April 3rd to 6th, 2025, 9:30 AM to 3:30 PM at the SLIIT Malabe campus. The premier event aims to provide visitors insights into cutting-edge technological advancements across multiple disciplines….

Read More

INSEE Ecocycle hosts the International Conference on Resource Efficiency Towards Sustainability (ICRES 2025) to advance resource circularity solutions

INSEE Ecocycle Lanka (Private) Limited, a fully owned subsidiary of Siam City Cement (Lanka) Limited (INSEE Cement), recently successfully hosted the International Conference on Resource Efficiency Towards Sustainability (ICRES 2025) at Cinnamon Life-City of Dreams, Colombo. The conference, themed “Resource Efficiency for a Resilient Future,” convened over 600 participants, including industry leaders, academic researchers, and…

Read More

SLIIT marks 25-year legacy of academic excellence with grand Silver Jubilee celebrations

SLIIT, the nation’s pioneering non-state higher education institution, commemorated a 25-year legacy of academic excellence, innovation, and industry contribution at a grand Silver Jubilee celebration on March 8, 2025. The spectacular event was held at The Forum at Cinnamon Life, City of Dreams, Colombo. SLIIT has been at the forefront of technology education in Sri…

Read More

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடும்தீவு கடப்பாரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.  நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த அனைவரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அழைத்துவரப்பட்டு, பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும், கைதான மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறும் வரை, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு சர்வதேச நடவடிக்கை அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானி உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.  இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து…

Read More

Orient Finance PLC reports robust financial growth for 9-month period ended December 31 2024

Orient Finance PLC has reported an outstanding financial performance for the nine-month period ended December 31, 2024, showcasing significant growth in key financial indicators compared to the corresponding period in 2023. The Company recorded a remarkable 161% increase in profit after tax, reaching Rs. 254.6 million compared to Rs. 97.6 million in the same period…

Read More

19 சொகுசு ரக வாகனங்களை சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவு கட்டமைப்பிற்குப் போலி தகவல்களை வழங்கிப் பதிவைப் பெற்றதுடன் சுங்கத்திற்கு உரிய வரிப் பணத்தைச் செலுத்தாது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 19 சொகுசு ரக வாகனங்களை விசாரணைகளுக்காகச் சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

Read More

SLT-MOBITEL Enterprise showcases ‘Akaza Containers – Red Flavor’ in partnership with Red Hat at the Customer Forum to offer cloud-native breakthroughs

SLT-MOBITEL Enterprise hosted a Customer Forum showcasing its enterprise-grade container platform ‘Akaza Containers – Red Flavor’ in partnership with Red Hat at Monarch Imperial recently. Industry leaders, technology experts, and key stakeholders from the enterprise, government and SMEs sectors, and developers participated in the event to understand and explore the future of cloud-native application development…

Read More