இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கார் விற்பனை வளர்ச்சி

இந்தோனேசியாவின் ஓட்டோமொபைல் சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் இந்தோனேசியாவின் கார் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 2.2% உயர்ந்துள்ளது,

இது ஜூன் 2023 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள முதல் வளர்ச்சியாகும். இதனை பெரிதாக பார்ப்பதற்கு காரணம்

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசியத் தேர்தலின் போது ஏற்பட்ட பலவீனமான செலவினம் மற்றும் கார் வாங்குவதை தாமதப்படுத்தும் போக்கு காரணமாக, கார் விற்பனை சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் நிறுவனங்களால் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை 72,295 என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *