Binance recently announced the Binance Online, a new global virtual event taking place on May 13 at 11am UTC. The event brings together leading voices from across crypto, institutional finance, blockchain infrastructure, and technology for a live digital program streamed globally on Binance Square. Spanning more than four hours of programming, Binance Online will feature…
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெத்லகேமில் நத்தார்: நம்பிக்கையும் மீட்சியும்
காஸா பகுதியில் போர்நிறுத்தம் நிலவும் நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நத்தார் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளன.
ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, பாரம்பரிய ஊர்வலமாக ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் வந்தார். காஸா கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து மக்களின் அன்பும் தைரியமும் செய்தியாக கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விழா மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சுற்றுலாவை சார்ந்த பெத்லகேமின் பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் மீண்டும் வாழ்வாதார நம்பிக்கையை எதிர்நோக்கி உள்ளனர்.
Just tried out F8betlgoptimusl9 and it’s pretty decent. Easy to navigate and the bonuses are a nice touch. Take a look and see if its your cup of tea. f8betlgoptimusl9
XSBL, okay. This one has a great layout on mobile. That’s an important thing for some people! I like the dark mode. xsbl