உலக சமுத்திர தினத்தையொட்டி கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராஜா ஜுவலர்ஸ்

இலங்கையில் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ் (Raja Jewellers), சமூக நலனுக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, அண்மையில் பாணந்துறையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. உலக சமுத்திர தினத்தினை (World Ocean Day) நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக நிறுவனத்தின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட வலுவான செயன்முறை ரீதியான, உறுதியான பங்களிப்பை பிரதிபலிக்கிறது. இந்த…

Read More

සෙලාන් හරසර ගිණුමෙන් ජ්‍යෙෂ්ඨ පුරවැසියන්ට වට්ටම් හා ප්‍රතිලාභ රැසක්

සුහද හදක් ඇති දේශීය බැංකුව, සෙලාන් බැංකුව ජ්‍යෙෂ්ඨ පුරවැසියන් වෙනුවෙන්ම හඳුන්වා දී ඇති සුවිශේෂී මූල්‍ය විසඳුමක් වන ‘සෙලාන් හරසර’ ගිණුම, ආසිරි රෝහල් හා රසායනාගාර, Vison Care සහ විජිත යාපා පොත්හල් සමඟ ඇති කර ගත් ඩෙබිට් කාඩ්පත් හවුල්කාරීත්වයන් ඔස්සේ තම ගනුදෙනුකරුවන්ගේ වෛද්‍ය සේවා අවශ්‍යතා සහ ජීවිතයේ වෙනත් විවිධ අවශ්‍යතා සඳහා වැදගත් වන වට්ටම් එකතුවක් පිරිනැමීමට පියවර…

Read More

2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும்நிகழ்வில் பல தங்கப் பதக்கங்களை வெல்லும் MAS Holdings

2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு சினமன் லைஃப்பில் ஜூன் 11-ம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, நிதி முகாமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திறன் ஆகிய துறைகளில் நிறுவன மற்றும் தலைமைச் சிறப்புக்களைப் பாராட்டியது. இந்த நிகழ்வு, இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எழுச்சிமிக்க தொழில்துறை தலைவர்கள் மற்றும் புத்தாக்கமான நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியது. MAS…

Read More

ලෝක පරිසර දිනය සමරමින් සෙරන්ඩිබ් ෆ්ලා(ර්) මිල්ස් විසින් පාසල් රුක් රෝපණ වැඩසටහනක් දියත් කෙරේ

දේශය පෝෂණය කරමින්, මිහිතලය පොහොසත් කරමු   තිරසර පරිසරයක් නිර්මාණය කරන්නට දිගු කාලයක් පුරා ලබා දුන් සිය කැපවීම නැවත වරක් තහවුරු කරමින්, 2025 ලෝක පරිසර දින සැමරුම වෙනුවෙන් පාසල් රුක් රෝපණ වැඩසටහනක් දියත් කරන්නට සෙරන්ඩිබ් ෆ්ලා(ර්) මිල්ස් (SFML) කටයුතු කරනු ලැබීය. ජුනි 5 දිනට යෙදී තිබූ මෙම වැඩසටහනේ මූලික අරමුණ වූයේ, පාසල් දරුවන් තුළ පරිසරය…

Read More

இலங்கையில் 20 ஆண்டுகளாக இணைந்துசெயற்படும் Samudhi மற்றும் AMARON

வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சந்தை மாற்றத்தின் இருபது ஆண்டுகள் கூட்டாண்மையை கொண்டாடுகிறது கொழும்பு, ஜூன் 20, 2025 – AMARON வாகன பற்றரிகளின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Samudhi Trading Company (Pvt) Ltd, இந்தியாவின் முன்னணி பற்றறி உற்பத்தியாளர்களில் ஒருவரான அமர ராஜா பற்றறிகள் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் உடனான தனது கூட்டாண்மையின் 20 வருட கால ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லை இன்று கொண்டாடியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில்,…

Read More

கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கான Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களுக்கு வர்த்தகநாம தூதுவர்களை நியமித்த Delmege Energy

இலங்கையில் Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக செயற்படும் Delmege Energy, இரு பிரபலமான வர்த்தகநாம தூதுவர்கள நியமித்து, Shell நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட லுப்ரிகண்ட் எண்ணெய்கள் தொடர்பில் பயனர்களிடையே பாவகனயாளர்ளிகடயய அது தொடர்பான ஈடுபாட்டையும் அதிகரிப்பதற்கான ஒரு வியூக முயற்சியை ஆரம்பித்துள்ளது. இந்த நியமனங்கள், இலங்கையிலுள்ள கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பாவளையார்கைிளையய Shell வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக்  கொண்டுள்ளன. இலங்கையின் நம்பர் 1 கார் பந்தய சம்பியனும்…

Read More

Link Natural Products (Pvt) Ltd Strengthens Ties with GDSA, Returns as Main Sponsor for Dentistree Congress 2025

Link Natural Products (Pvt) Ltd., the foremost manufacturer of herbal healthcare and personal care products in Sri Lanka, renewed its sponsorship of the Dentistree Congress 2025, which is being hosted by the Government Dental Surgeons’ Association (GDSA), demonstrating its continued dedication to the development of oral healthcare in the nation.  For the second consecutive year,…

Read More

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்

தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள

Read More

முட்டை விலையில் மக்களை ஏமாற்ற முடியாது

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக பொறிமுறை ஒன்றை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இடைத்தரகர்கள் முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் பெரும் இலாபத்தை பெறுகின்றனர். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்தையில் தற்போது முட்டை ஒன்று 28 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக, முட்டை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. முட்டை விலை…

Read More